வீடு / சமையல் குறிப்பு / மேகி ரவா உப்புமா

Photo of Rava upma by Surya Rajan at BetterButter
659
3
0.0(0)
0

மேகி ரவா உப்புமா

Mar-27-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மேகி ரவா உப்புமா செய்முறை பற்றி

ரவா உப்புமா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை : 1 கப்
  2. எண்ணெய்
  3. துருவிய கேரட்
  4. பட்டாணி
  5. மேகி மசாலா
  6. வெங்காயம் : 1
  7. உப்பு
  8. கடுகு
  9. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  2. பின் காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
  3. பின் உப்பு, மேகி மசாலா, 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  4. பின் வறுத்த ரவை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்