Photo of PAROTTA and goat trotters soup by Nisha Nisha at BetterButter
632
3
0.0(1)
0

PAROTTA and goat trotters soup

Apr-03-2018
Nisha Nisha
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • இந்திய
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பராட்டவுக்கு:
  2. மைதா-1கப்
  3. உப்பு-தேவையான அளவு
  4. சர்க்கரை-1 ஸ்பூண்
  5. தண்ணீர்-தேவையான அளவு
  6. எண்ணை-1/2கப்
  7. ஆட்டு கால் சூப்:
  8. ஆட்டு கால்-1கிலோ
  9. சின்ன வெங்காயம்-1/4 கிலோ
  10. நல்ல எண்ணை-4-5 ஸ்பூண்
  11. சீரகம்-5 ஸ்பூன்
  12. மிளகு-2 1/2ஸ்பூன்
  13. கசகசா-5 ஸ்பூன்
  14. மஞ்சள் தூள்-1/2ஸ்பூண்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா,உப்பு,சர்க்கரை,பட்டர் மட்டும் தண்ணீர் சேர்த்து ஒரு 25 நிமிடங்கள் நன்கு தளர்வக பிசைந்து ஒரு1/2 யில் 1மணி நேரம் வரை எண்ணை தடவி ஊற வைக்கவும்
  2. பின்பு அந்த மாவை உருண்டைகளாக்கி,பரத்தி,வீசி,சுருக்கி திரும்பவும் சுற்றி எண்ணை ஊற்றி பரத்தி.. அடுப்பில் எண்ணை ஊற்றி வெந்தவுடன் பொன் நிறமான எடுக்கவும்
  3. ஆட்டு கால் கழுவி சுத்தம் செய்து பிரஷர் கூகிரில்,தண்ணீர் ஊற்றி விசில் வந்ததும் 1/2 குறைத்து வைத்து அடுப்பை அனைகவும்
  4. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஆட்டு கால்,தண்ணீர் ஒரு 500ml,(சீரகம்,காசா காசா, மிளகு) நன்கு ம்க்ஸியில் அரைத்த விழுது,மஞ்சள் தூள் உப்பு,நல்ல எண்ணை சேர்த்து நன்கு மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Apr-03-2018
Pushpa Taroor   Apr-03-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்