Photo of Nenthira palam bajji by jeyaveni chinniah at BetterButter
649
5
0.0(1)
0

Nenthira palam bajji

Apr-12-2018
jeyaveni chinniah
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

Nenthira palam bajji செய்முறை பற்றி

சுவையான மாலை நேர தேநீர்க்கு ஏற்ற சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நேந்திரம் பழம் -1
  2. மைதா -4 டேபிள் ‌ஸ்பூன்
  3. சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
  4. உப்பு - 1 பின்ச்
  5. மஞ்சள் தூள்-1பின்ச்
  6. ஏலக்காய் தூள் சிறிதளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. நரேந்திர பழத்தை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்
  2. மைதா ,சர்க்கரை ,மஞ்சள் தூள் ,உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெட்டிய பழத்துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  4. பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mala Thambiran
Apr-13-2018
Mala Thambiran   Apr-13-2018

Nice

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்