வீடு / சமையல் குறிப்பு / ரவா கச்சொரி

Photo of Sooji kachori by Saivardhini Badrinarayanan at BetterButter
263
3
0.0(0)
0

ரவா கச்சொரி

Apr-12-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவா கச்சொரி செய்முறை பற்றி

சுவையான ரவா கச்சொரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1 கப்
  2. ரவை 1/2 கப்
  3. கடுகு 1 மேஜைக்கரண்டி
  4. கருவேப்பிலை
  5. சாம்பார் தூள் 1 மேஜைக்கரண்டி
  6. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மல்லி தூள் 1 மேஜைக்கரண்டி
  8. மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி
  9. சக்கரை 1/2 மேஜைக்கரண்டி
  10. உப்பு
  11. எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா , மஞ்சள் தூள், உப்பு, காய்ந்த எண்ணெய் சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை, மஞ்சள் தூள் , ரவை சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
  3. பின் அதில் சாம்பார் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், ஜீரக தூள், மஞ்சள் தூள், உப்பு , சக்கரை சேர்த்து நன்கு வறுக்கவும்.
  4. பின் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி போல் லேசாக தேய்க்கவும்.
  5. தேய்த்த மாவில் ரவா புராணம் வைத்த மறுபடியும் உருட்டி தேய்க்கவும்.
  6. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் மிதமான சூட்டில் வைத்து கச்சொரியை பொரித்து எடுக்கவும்.
  7. சூடான ரவா கச்சொரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்