வீடு / சமையல் குறிப்பு / கடல பருப்பு போளி

Photo of paruppu poli by கமலாஸ் tech at BetterButter
512
3
0.0(0)
0

கடல பருப்பு போளி

May-01-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடல பருப்பு போளி செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலபருப்பு 1 சின்ன டம்ளர்
  2. வெல்லம்1 டம்ளர்
  3. துருவின தேங்காய் 1/2 கப்
  4. ஏலக்காய் பொடி சிறிது
  5. மைதா 3 பங்கு மஞ்சப்பொடி 1/2 டீஸ்பூன்
  6. ரவா 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மைதாவை மஞ்சப்பொடி ரவா சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து வைக்கவும்
  2. அதில் கொஞ்சம் நல்ல எண்ணை ஊற்றி வைக்கவும்
  3. கடலபருப்பை லேசாக வேகவிட்டதிலேயே வெல்லம் போடவும்
  4. கரைந்ததும் சூட்டுடன் தேங்காய் ஏலம் சேர்த்து அரைக்கவும்
  5. பூரணம் எலுமிச்சை அளவு உருட்டி வைத்துக்கொள்ளவும்
  6. மைதா மாவையும் அதேமாதிரி உருட்டிக் கொள்ளவும்
  7. ஒரு இலை அல்லது பிலாஸ்டிக் ஷீட்டில் மைதாவை தட்டி அதற்குள் வெல்ல பூரணம் வைத்து கையால் மெலிதாக தட்டி தோசைக்கல்லில் வேகவிடவிம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்