வீடு / சமையல் குறிப்பு / முட்டை பொடிமாஸ்

Photo of Egg podimas by Sibu Thameem at BetterButter
527
2
0.0(0)
0

முட்டை பொடிமாஸ்

May-03-2018
Sibu Thameem
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை பொடிமாஸ் செய்முறை பற்றி

முட்டை பொடிமாஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 3
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. பச்சை மிளகாய் 1
  5. இஞ்சி பூண்டு விழுது 1/4 டீஸ்பூன்
  6. கருவெப்பிள்ளை, கொத்தமல்லி
  7. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  9. எண்ணெய்
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிள்ளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொண்டு முட்டை ஊற்றி நன்றாக கிளறவும்.
  4. அதனுடன் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்