Photo of Chicken pepper  soup by Karuna pooja at BetterButter
688
4
0.0(1)
0

Chicken pepper soup

May-09-2018
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1/4 கிலோ கோழி எழும்பு பகுதி
  2. சின்ன வெங்காயம் 10
  3. இஞ்சி பூண்டு விழுது சிறிது
  4. கருவேப்பிலை
  5. மல்லி இலை
  6. மிளகு 10 கிராம்
  7. கரம் மசாலா தூள் சிறிது
  8. சீரகம் 10 கிராம்
  9. தக்காளி 1
  10. உப்பு தேவையான அளவு
  11. தேங்காய் எண்ணெய் 5 மில்லி
  12. மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் சிறிது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்கு பொறிய விடவும்
  2. கருவேப்பிலை,சின்ன வெங்காயம் நறுக்கிய சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,சீரக பொடி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  6. கோழி இறைச்சி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  7. தண்ணீர் 6 டம்ளர் சேர்த்து நன்கு மிதமான தீயில் கொதிக்க வைத்து
  8. 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இரக்கி அதில் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.......

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
VADIVELU PALANIVELU
May-09-2018
VADIVELU PALANIVELU   May-09-2018

Pattai, Kirambu & Elakkai were not indicated in the ingredients list. Whatever we want to teach to others we must keep in mind new comers to the kitchen also. Newly married lady who does not have much knowledge in the cooking.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்