தயிர் சிக்கன் | Dahi chicken in Tamil

எழுதியவர் saman zuberi  |  2nd May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Dahi chicken by saman zuberi at BetterButter
தயிர் சிக்கன்saman zuberi
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

412

0

தயிர் சிக்கன் recipe

தயிர் சிக்கன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Dahi chicken in Tamil )

  • 300 கிராம் சிக்கன், சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்டது
  • சுவைக்கேற்ற உப்பு
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 3 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  • 1 கப் தயிர்
  • 1/2 கப் கிரீம்
  • 1 தேக்கரண்டி மிளகுத் தூள்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1 தேக்கரண்டி சீரகத் தூள்
  • 2 தேக்கரண்டி கஸ்தூரி வெந்தயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 -1 கப் தண்ணீர்

தயிர் சிக்கன் செய்வது எப்படி | How to make Dahi chicken in Tamil

  1. ஒரு வானலியில் அல்லது கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்க.
  2. சிக்கன் துண்டுகளை பொன்னிறமாகும்வரை வறுக்கவும். இஞ்சிப்பூண்டு விழுதைச் சேர்த்து அவை சிக்கனில் நன்றாகப் பூசப்படும்வரை வதக்கவும்.
  3. அதன்பின்னர் அனைத்துச் சேர்வைப்பொருள்கைளயும் தண்ணீரைத் தவிர்த்துச் சேர்க்கவும்.
  4. மூடி போட்டு மூடி குறைவானச் சூட்டில் 20 நிமிடங்களுக்கு அல்லது சிக்கன் மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  5. அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளவும். குழம்பாக வருவதற்குத் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.
  6. உங்கள் தயிர் சிக்கன் உண்பதற்குத் தயார்.

Reviews for Dahi chicken in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.