வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பாப்கார்ன்.

Photo of Chicken popcorn by Rifana Sherin at BetterButter
321
4
0.0(0)
0

சிக்கன் பாப்கார்ன்.

May-18-2018
Rifana Sherin
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பாப்கார்ன். செய்முறை பற்றி

இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. போன்லெஸ் சிக்கன் 5 துண்டுகள்.( சின்ன சின்ன தாக வெட்டி வைக்கவும்)
  2. மைதா மாவு 3 மேஜைக்கரண்டி.
  3. சோளமாவு 1மேஜைக்கரண்டி
  4. நல்ல மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  5. பட்டர் மில்க் 2மேஜைக்கரண்டி
  6. முட்டை 1
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 1/4 லிட்டர்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்து பொருட்களையும ்போட்டு நன்றாக கலக்கி வைக்கவும்
  2. வெட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவு கலவையில் முக்கி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்...
  3. இதை 2 அல்லது 3 மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து விட்டு... பின்னர் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்