வீடு / சமையல் குறிப்பு / இறால் பிரியாணி

Photo of Prawn biriyani by Maharasi Devendiran at BetterButter
275
2
0.0(0)
0

இறால் பிரியாணி

May-22-2018
Maharasi Devendiran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் பிரியாணி செய்முறை பற்றி

அசைவ உணவு வகை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரியாணி அாிசி ,1கப்
  2. இறால் 1கப்
  3. பிரியாணி பொடி 2 ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் பொடி 1ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  6. மல்லி இலை சிறிது
  7. புதினா சிறிது
  8. பொிய வெங்காயம் 2
  9. தக்காளி 2
  10. இஞ்சி பூண்டு விழுது 2ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் நெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்
  2. தக்காளி சோ்க்கவும் நன்கு வதக்கவும்.
  3. இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
  4. மஞ்சள் பொடி, பிரியாணி பொடி, மிளகாய் பொடி போட்டு வதக்கி பின் இறால் சோ்க்கவும்,
  5. நன்கு வதக்கவும், பின் பிரியாணி அாிசி சோ்க்கவும்.
  6. உப்பு சோ்க்கவும், குக்கரை மூடவும் இரண்டு விசில் வர இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்