வீடு / சமையல் குறிப்பு / ரம்ஜான் ஸ்பெஷல் - கறி நோன்பு கஞ்சி

Photo of Ramjan special- mutton nonbu kanji by Sibu Thameem at BetterButter
593
3
0.0(0)
0

ரம்ஜான் ஸ்பெஷல் - கறி நோன்பு கஞ்சி

May-22-2018
Sibu Thameem
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரம்ஜான் ஸ்பெஷல் - கறி நோன்பு கஞ்சி செய்முறை பற்றி

நோன்பின் மேய்ன் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி/ பாஸ்மதி அரிசி- 1 கப்
  2. பாசிப்பருப்பு- 3 ஸ்பூன்
  3. மட்டன்- 1/4 கி
  4. தண்ணீர்- 4 கப்
  5. வெங்காயம்-2
  6. தக்காளி- 2
  7. பச்சை மிளகாய்- 5
  8. கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  9. புதினா சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள் தூள்- 2 ஸ்பூன்
  12. தேங்காய் அரத்தது- 2 கப்
  13. பட்டை கிராம்பு ஏலக்காய்
  14. இஞ்சி பூண்டு விழுது
  15. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது தக்காளி புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.
  2. பின்னர் அதனுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  3. அதில் மட்டன் சேர்த்து அரைத்து தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கிளறவும்
  4. பின் அதில் ஒன்றாக ஊற வைத்த அரிசி பருப்பு சேர்த்து குக்கர் மூடி வைத்து விசில் வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்