Home / Recipes / Coconut vadai

Photo of Coconut vadai by Divya  at BetterButter
1283
4
0.0(0)
1

Coconut vadai

Oct-03-2017
Divya
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 6

  1. தேங்காய் துருவல் 2 கப்
  2. புழுங்கல் அரிசி 250 கிராம்
  3. கடலைமாவு 50 கிராம்
  4. காய்ந்த மிளகாய் 8
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. பெருங்காயம் சிறிது
  7. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. கருவேப்பிலை சிறிது

Instructions

  1. புழுங்கல் அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. தண்ணீர் நன்கு வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு கொற கொறப்பாக ஒரே ஒரு சுற்று விட வேண்டும்.
  3. இதனுடன் தேங்காய்,காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து கொற கொறப்பாக அரைக்கவும்.
  4. பிறகு கடலைமாவு,நறுக்கிய கொத்தமல்லி தழை,கருவேப்பிலை அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கலந்து சிறு வடைகளாக தட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE