Home / Recipes / Rajma pulao

Photo of Rajma pulao by Selvi Sasikumar at BetterButter
970
5
0.0(0)
0

Rajma pulao

Nov-24-2017
Selvi Sasikumar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rajma pulao RECIPE

உடலுக்கு மிகவும் நல்லது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Bachelors
  • Maharashtra
  • Pressure Cook
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கிட்னிபீன்ஸ்100 கிராம்
  2. பாஸ்மதிஅரிசி250கிராம்
  3. பல்லாரி1
  4. தக்காளி1
  5. மிளகாய்1
  6. புதினா10இலை
  7. மஞ்சள்தூள்1/2ஸ்பூன்
  8. மல்லிதூள்1/2ஸ்பூன்
  9. வத்தல்தூள்1/2ஸ்பூன்
  10. பட்டை1ன்ஞ்
  11. கிராம்பு2
  12. ஏல்க்காய்2
  13. பிரிஞ்சி இலை 1
  14. இஞ்சி1ன்ஞ்
  15. பூண்டு4பல்
  16. உப்புதேவைக்கு
  17. நெய்4ஸ்பூன்

Instructions

  1. கிட்னிபீன்ஸவேகவைத்துக்கொள்ளவும்
  2. குக்கரில் நெய்ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சிஇலைபோட்டு பொறிந்ததும்வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. தக்காளி,மிளகாய்,இஞ்சி,பூண்டு,புதினா சேர்த்து அரைத்துக் கொளளவும்.
  4. அரைத்த விழுதை வெங்காயத்துடன்பச்சைவாடைபோகும்வரை சேர்த்துவதக்கவும்.மஞ்சள்,மல்லி வத்தல்உப்புதூள்களைச்சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின்கிட்னிபீன்ஸையும்,கழுவியரிசியையும் சேர்த்துதேவையானதண்ணீர் ஊற்றிகுக்கரில்2விசில்விட்டுவேகவிடவும்.
  6. கிட்னிபீன்ஸ்புலாவ்தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE