Home / Recipes / Tapioca vegetable rice

Photo of Tapioca vegetable rice by Krishnasamy Vidya Valli at BetterButter
465
2
0.0(0)
0

Tapioca vegetable rice

Nov-29-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kerala
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 2

  1. சாப்பாடு அரிசி / பாஸ்மதி அரிசி - 1 கப்
  2. மரசீனி கிழங்கு - நறுக்கியது - 1 / 2 கப்
  3. காய்கள் பொடியாக நறுக்கியது 1 / 2 கப்
  4. வெங்காயம் கண்டிப்பாக வேண்டும் மற்ற காய்கள் விருப்பம்போல் சேர்க்கலாம்
  5. கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் - 2
  8. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  9. கரம் மசாலா - 1 / 2 தேக்கரண்டி
  10. ஆம்சூர் பவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  11. விருப்பப்பட்டால் காஷ்மீர் சில்லிபவுடர் - 1 சிட்டிகை
  12. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  13. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  14. தாளிக்க கடுகு உளுத்தம்பருப்பு தலா அரைதேக்கரண்டி மிளகாய் வத்தல் - 1 கறிவேப்பிலை - 2 ஆர்க்கு பெருங்காயம் - 1 சிட்டிகை

Instructions

  1. சாப்பாடு அரிசியை/பாஸ்மதி அரிசியை தேவையானஅளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்
  2. வெந்ததும் ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்
  3. கடாயில் ஒரு துளி எண்ணெய் விட்டு கொத்தமல்லி விதை மிளகாய் வத்தல் தேங்காய் துருவல் சேர்த்து சிவக்க வறுத்துக்கொள்ளவும்
  4. ஆற வைத்து மிக்ஸியில் கரகரப்பாகதிரிக்கவும்
  5. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  6. மரசீனி கிழங்கை தோல்சீவி கூட்டிற்கு நறுக்குவது போல் நறுக்கி வைக்கவும்
  7. ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்
  8. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  9. மற்ற காய்களை மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  10. வேகவைத்த மரசீனி கிழங்கை சேர்க்கவும்
  11. நன்றாக வதக்கியபின் உப்பு கரம் மசாலா ஆம்சூர் பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும். விருப்பப்பட்டால் காஷ்மீர் சில்லிபவுடர் சேர்க்கவும்
  12. திரித்ததை சேர்த்து கிளறவும்
  13. சாதம் சேர்த்து நன்றாக கிளறவும் . அருமையான மரசீனி கிழங்கு காய்கறி சாதம் தயார் .தொட்டு கொள்ள ஏதும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தயிர் உடன் சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE