Home / Recipes / Thai Pineapple Fried Rice

Photo of Thai Pineapple Fried Rice by Menaga Sathia at BetterButter
330
4
0.0(0)
0

Thai Pineapple Fried Rice

Dec-02-2017
Menaga Sathia
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Thai Pineapple Fried Rice RECIPE

பைனாப்பிளின் சுவையோடு இந்த சாதம் மிக சுவையாக இருக்கும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Thai
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 2

  1. பாஸ்மதி -1 கப்
  2. பைனாப்பிள் துண்டுகள் - 1/2 கப்
  3. துருவிய கேரட் -1/4 கப்
  4. ப்ரோசன் பட்டாணி -1/4 கப்
  5. பைனாப்பிள் ஜூஸ் -2 டேபிள்பூன்
  6. வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
  7. சோயா சாஸ்-1 டீஸ்பூன்
  8. உப்பு-தேவைக்கு
  9. நறுக்கிய பூண்டுப்பல்-1/2 டீஸ்பூன்
  10. பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1
  11. முந்திரி - 2டீஸ்பூன்
  12. திராட்சை-1டீஸ்பூன்
  13. நறுக்கிய வெங்காயம்-2 டேபிள்ஸ்பூன்
  14. நறுக்கிய வெங்காயத்தாள் - அலங்கரிக்க

Instructions

  1. பாஸ்மதியை நன்கு உதிராக வடித்து ஆறவைக்கவும்.
  2. கடாயில் வெண்ணெய் சேர்த்து முந்திரி,திராட்சை சேர்த்தபின் நறுக்கிய வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பின் கேரட்,பட்டாணி சேர்ர்த்து அதிக தீயில் வதக்கிய பின் உப்பு,சோயா சாஸ் சேர்த்து கிளறவும்.
  4. பின் சாதம்,பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து கிளறிய பின் பைனாப்பிள் ஜூஸ் சேர்த்து வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE