Home / Recipes / Barley Porridge

Photo of Barley Porridge by Jayanthy Asokan at BetterButter
1208
3
0.0(0)
0

Barley Porridge

Dec-06-2017
Jayanthy Asokan
480 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. பார்லி அரிசி 1கப்
  2. பன வெல்லம் 2 மேஜைக்கரண்டி
  3. பால் 2கப்
  4. பாதாம் பருப்பு சிறிதளவு
  5. தண்ணீர் 1கப்

Instructions

  1. பார்லி யை 8மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. பின் அதை 2கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவேண்டும்.
  3. தண்ணீர் வற்றியபின் பால் பன வெல்லம் சேர்த்து கலந்து அருந்த வேண்டும்.
  4. விருப்பப்பட்டால் பாதாம் மற்றும் உலர் பழங்கள் இட்டு அருந்தலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE