Home / Recipes / Quick egg fried rice

Photo of Quick egg fried rice by ரம்யா ஜெயக்குமார் at BetterButter
599
4
0.0(0)
0

Quick egg fried rice

Dec-18-2017
ரம்யா ஜெயக்குமார்
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Chinese
  • Pan fry
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. முட்டை 2
  2. வேகவைத்த சாதம் 2 கப்
  3. வெங்காயம் 1
  4. குடைமிளகாய் 1
  5. பச்சை மிளகாய் 1
  6. கோஸ் 100கி
  7. சில்லி சாஸ் 1 ஸ்பூன்
  8. சோயா சாஸ் 1 ஸ்பூன்
  9. மிளகுத்தூள் 1 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி முட்டை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு கோஸ், உப்பு சேர்த்து வதக்கவும்
  3. குடைமிளகாய் சேர்க்கவும்
  4. சோயா மற்றும் சில்லி சாஸ் சேர்க்கவும்
  5. மிளகு தூள் சேர்க்கவும்
  6. சாதம் சேர்த்து கலந்தால் சுவையான குவிக் எக் ப்ரைட் ரைஸ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE