Home / Recipes / Chicken kothu parota

Photo of Chicken kothu parota by Margaret Charles at BetterButter
1362
2
0.0(0)
0

Chicken kothu parota

Dec-19-2017
Margaret Charles
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Frying
  • Main Dish

Ingredients Serving: 4

  1. பரோட்டா 4
  2. முட்டை 2
  3. சிக்கன் 4 துண்டுகள்
  4. சிக்கன் சால்னா 3 மே க
  5. வெங்காயம் 1
  6. பச்சை மிளகாய் 2
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. தக்காளி 1
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. மிளகு பொடி 2 தே க
  11. எண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  2. அவை வதங்கி கொண்டிருக்கும் போது , பரோட்டாவை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். எனக்கு சற்று பெரிய துண்டுகள் பிடிக்கும் என்பதால் இவ்வாறு வெட்டியிருக்கிறேன். நீங்கள் இன்னும் சிறிய துண்டுகளாக வெட்டினால் சுவையாக இருக்கும்
  3. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. சிக்கன் துண்டுகளை சிறிதாக வெட்டி வைக்கவும். நான் குழம்பில் உள்ள சிக்கன் துண்டுகளை உபயோகித்து உள்ளேன்
  5. தக்காளி சிறிது வதங்கியதும், வெட்டி வைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்
  6. பின்னர் முட்டைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. முட்டை நன்றாக வதங்கியதும் வெட்டி வைத்த பரோட்டா துண்டுகளை சேர்த்து வதக்கவும்
  8. நன்றாக உலர்ந்து வந்ததும், நடுவில் ஒரு குழி செய்து அதில் சிக்கன் சால்னாவை ஊத்தவும்.
  9. ஒன்று சேர நன்றாக கிளறவும்
  10. பின்னர் நன்றாக உதிரி ஆகும் வரை கிளறி விடவும். மிளகு பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்.
  11. சிக்கன் சால்னா அல்லது தயிர் பச்சடி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE