Home / Recipes / Sauteed Chicken

Photo of Sauteed Chicken by Banupriya Jawahar at BetterButter
362
4
0.0(0)
0

Sauteed Chicken

Dec-20-2017
Banupriya Jawahar
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோழிக்கறி 1/2 கிலோ
  2. பெல்லாரி 2
  3. தக்காளி 2
  4. பட்டை,கிராம்பு,பெருஞ்சீரகம்,ஏலக்காய்-தாளிக்க
  5. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  6. மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  7. சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  9. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  11. உப்பு தேவையான அளவு
  12. நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி

Instructions

  1. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு பெருஞ்சீரகம் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்
  2. வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  3. சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்
  4. மசாலா பொடி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. எண்ணெய் பிரிந்து வரும்போது சுத்தம் செய்த கோழிக்கறியை சேர்த்து வதக்கவும்.
  6. 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  7. 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  8. மசாலா நீர்த்து இருந்தால், நீர்ச்சத்து போகும் வரை குக்கரை மூடாமல் அடுப்பில் வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE