Home / Recipes / Double beans gravy

Photo of Double beans gravy by Surya Rajan at BetterButter
835
6
0.0(0)
0

Double beans gravy

Dec-20-2017
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. டபுள் பீன்ஸ்  : ¼ kg
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. மிளகாய் : 1
  5. உப்பு : தேவையான அளவு
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
  7. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  8. பட்டை : சிறிதளவு
  9. கிராம்பு : 2
  10. ஏலக்காய் : 1
  11. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  12. குழம்பு மசாலா (அல்லது) மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  13. கறிவேப்பிலை : சிறிதளவு
  14. நல்லெண்ணெய் : தேவையான அளவு
  15. அரைக்க :
  16. தேங்காய் துருவல் : 4 மேஜைக்கரண்டி
  17. முந்திரி : 6 - 7
  18. கசகசா : ¼  மேஜைக்கரண்டி

Instructions

  1. டபுள் பீன்ஸ் யை 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து கொள்ளவும். ( பிரெஷ் பீன்ஸ் என்றால் 5 நிமிடம் போதும் ….காய்ந்தது என்றால் 5-6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் வேக வைக்கவும் )
  2. ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சோம்பு , பட்டை , கிராம்பு, ஏலக்காய் , கருவேப்பிலை , வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
  3. 1 நிமிடம் கழித்து தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும் .
  4. 2 நிமிடம் கழித்து குழம்பு மசாலா (அல்லது) மிளகாய் தூள், சிறிதளவு தண்ணீர், உப்பு  சேர்த்து வதக்கவும்
  5. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. மசாலா மற்றும் இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த டபுள் பீன்ஸ் யை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
  7. பின் தேங்காய் விழுது  ( தேங்காய் துருவல், முந்திரி , கசகசா ) சேர்த்து 1 நிமிடம் கழித்து அடுப்பை ஆஃ செய்யவும்
  8. கொத்தமல்லி இழை சேர்த்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE