Home / Recipes / Mushroom masala

Photo of Mushroom masala by Muthulakshmi Madhavakrishnan at BetterButter
427
6
0.0(0)
0

Mushroom masala

Dec-21-2017
Muthulakshmi Madhavakrishnan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Stir fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. 150 கிராம் பட்டன் மஷ்ரூம்
  2. 1 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  8. 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
  9. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  10. உப்பு தேவையான அளவு

Instructions

  1. ஒரு அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.
  2. மஷ்ரூம் நன்கு வதங்கியதும் தீயைக் குறைத்து இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். 
  3. பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. பின் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். இப்போது 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் மூடி வைத்து கொதிக்க வைத்து இறக்கவும். 

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE