Home / Recipes / Instant tomato kuruma

Photo of Instant tomato kuruma by Subashini Krish at BetterButter
342
5
0.0(0)
0

Instant tomato kuruma

Dec-23-2017
Subashini Krish
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. பழுத்த தக்காளி 4
  2. பெரிய வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 3
  4. பூண்டு 4 பல்
  5. துருவிய தேங்காய் 1/2 கப்
  6. பொட்டுக்கடலை 1 டீஸ்பூன்
  7. சோம்பு 1 டீஸ்பூன்
  8. பட்டை 2 துண்டு
  9. கிராம்பு 3
  10. கடுகு 1 டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. கறிவேப்பிலை சிறிது
  14. கொத்தமல்லி தழை அலங்கரிக்க
  15. கடலை எண்ணெய் 2 டீஸ்பூன்

Instructions

  1. வெங்காயத்தை நீட்ட வாக்கில் அரிந்து கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸியில் தக்காளி, தேங்காய்,பொட்டுக்கடலை, பூண்டு,சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயம் ,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  4. உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  5. அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்
  6. 300மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  7. குழம்பு தளதளவென கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  8. சூடான இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE