Home / Recipes / Potato kuruma

Photo of Potato kuruma by neela karthik at BetterButter
361
3
0.0(0)
0

Potato kuruma

Dec-27-2017
neela karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Low Cholestrol

Ingredients Serving: 3

  1. வேக வைத்த உருளைகிழங்கு 2
  2. கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  4. வர கொத்தமல்லி 2 டேபிள் ஸ்பூன்
  5. தேங்காய் 1/4 கப்
  6. தக்காளி 2
  7. கடுகு சிறிது
  8. எண்ணெய் தாளிக்க
  9. வெங்காயம் 1
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  11. வர மிளகாய் 3
  12. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. வேக வைத்த உருளைகிழங்கை மசித்து வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு க.பருப்பு உ.பருப்பு கொத்தமல்லி மிளகாய் சேர்த்து வறுக்கவும்
  3. பின் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்
  4. ஆற வைத்த பின்னர் தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்
  5. பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து நீளவாக்கில் மெலிதாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. அதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்
  7. தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மஞ்சள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  8. 5 முதல் 7 நிமிடம் கொதித்த பின் மசித்து வைத்த உருளைகிழங்கை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE