Home / Recipes / Chicken Sukka

Photo of Chicken Sukka by Surya Rajan at BetterButter
511
5
0.0(0)
0

Chicken Sukka

Dec-28-2017
Surya Rajan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. சிக்கன் : ½ கிலோ
  2. நல்லெண்ணெய் : 5 - 6 மேஜைக்கரண்டி
  3. உப்பு : தேவையான அளவு
  4. சின்ன வெங்காயம் : 100 g
  5. இஞ்சி பூண்டு விழுது : 2 மேஜைக்கரண்டி
  6. கரம் மசாலா : 1 மேஜைக்கரண்டி
  7. சோம்பு : ½ மேஜைக்கரண்டி
  8. கல்பாசி : சிறிதளவு
  9. பட்டை : சிறிதளவு
  10. கிராம்பு : 2
  11. ஏலக்காய் : 2
  12. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  13. தயிர் : 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி மல்லி தூள் :1 மேஜைக்கரண்டி கருவேப்பிலை : சிறிதளவு கொத்தமல்லி தழை : சிறிதளவு
  14. அரைக்க : (தேங்காய் விழுது )
  15. தேங்காய் : 4 மேஜைக்கரண்டி
  16. முந்திரி : 5
  17. சின்ன வெங்காயம் : 5
  18. பூண்டு : 5 பல்
  19. வறுத்து அரைக்க
  20. சீரகம் : 1 மேஜைக்கரண்டி
  21. மிளகு : 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. சிக்கன் ஐ சுத்தம் செய்து மஞ்சள் தூள், தயிர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
  2. சீரகம் , மிளகு இரண்டையும் எண்ணெய் விடாமல் 2 நிமிடம் வறுத்தெடுத்து பொடியாக்கி கொள்ளவும்
  3. தேங்காய் , முந்திரி , சின்ன வெங்காயம் , பூண்டு ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு 1 நிமிடம் வதக்கி அரைத்து கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் சிக்கன் , மஞ்சள் தூள் ,கரம் மசாலா , மிளகாய் தூள் , உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்
  5. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு , ஏலக்காய் , கல்பாசி , சோம்பு சேர்த்து 30 செண்ட் வதக்கவும்
  6. பின் சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்
  7. பின் ஊற வைத்த சிக்கன் சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின் தேவையான தண்ணீர் சேர்த்து 5 - 10 நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும்
  8. பின் பொடி செய்த மிளகு சீரக தூள் சேர்த்து கிளறி விடவும்
  9. பின் தேங்காய் விழுது சேர்த்து 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE