Home / Recipes / Carrot Kootu

Photo of Carrot Kootu by neela karthik at BetterButter
861
3
0.0(0)
0

Carrot Kootu

Dec-28-2017
neela karthik
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pan fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. கேரட் 1
  2. தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  3. சீரகம் 1/4 ஸ்பூன்
  4. பச்சைமிளகாய் 2
  5. எண்ணெய் தாளிக்க
  6. கடுகு 1/4 ஸ்பூன்
  7. உளுந்து 1/4 ஸ்பூன்
  8. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  9. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  10. பாசி பருப்பு 3 டேபிள் ஸ்பூன்
  11. துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

Instructions

  1. முதலில் பாசிபருப்பை வறுத்து அதனுடன் துவரம் பருப்பு மஞ்சள் சேர்த்து வேகவைத்து மசித்து வைக்கவும்
  2. தேங்காய் சீரகம் மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் சேர்க்கவும்
  4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  5. அதனுடன் பொடியாக அரிந்த கேரட் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்
  6. கேரட் வெந்ததும் மசித்து வைத்த பருப்பு சேர்க்கவும்
  7. 2 நிமிடம் கழித்து அரைத்த தேங்காய் விழுது உப்பு சேர்க்கவும்
  8. 3 முதல் 5 நிமிடம் கழித்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE