Home / Recipes / Radish Tomato Masal

Photo of Radish Tomato Masal by neela karthik at BetterButter
215
4
0.0(0)
0

Radish Tomato Masal

Dec-29-2017
neela karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Sauteeing
  • Side Dishes
  • High Fibre

Ingredients Serving: 2

  1. முள்ளங்கி 1 கப்
  2. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  3. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  4. பச்சை மிளகாய் 1
  5. இஞ்சி 1 சிறிய துண்டு
  6. பூண்டு 2
  7. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்
  8. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் தாளிக்க
  12. மஞ்சள் தூள் சிறிது

Instructions

  1. முள்ளங்கியை சிறிய துண்டுகளாக ரறுக்கி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வெங்காயம் சேர்க்கவும்
  3. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மல்லி தூள் மிளகாய் தூள் மஞ்சள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. மசாலின் பச்சை வாசம் இல்லாமல் வதக்கி பின் முள்ளங்கி சேர்த்து கிளறவும்
  5. நன்றாக கிளறி விட்டு தண்ணீர் சிறிது தெளித்து 5 நிமிடம் குறைந்த தணலில் மூடி வைக்கவும்
  6. பாதி வெந்ததும் தக்காளி உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  7. தீயை குறைவாக வைத்து காய் வேக வைக்கவும்
  8. காய் வெந்ததும் கரம் மசால் தூள் சேர்த்து கிளறவும்
  9. 5 நிமிடம் கழித்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE