Home / Recipes / Karaboondhi Gravy

Photo of Karaboondhi Gravy by Subashini Krish at BetterButter
530
3
0.0(0)
0

Karaboondhi Gravy

Dec-30-2017
Subashini Krish
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. காராபூந்தி 100 கிராம்
  2. பெரிய வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. பச்சை மிளகாய் 3
  5. தேங்காய் பால் 2 கப்
  6. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  8. கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. கடுகு 1/2 ஸ்பூன்
  12. பிரிஞ்சி இலை 3
  13. பட்டை 2 துண்டு
  14. கிராம்பு 3
  15. சோம்பு 1/4 ஸ்பூன்
  16. கறிவேப்பிலை 5-6 இலைகள்
  17. கொத்தமல்லி அலங்கரிக்க
  18. எண்ணெய் 30 மில்லி

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு, பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்
  3. நன்கு வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. தக்காளி நன்கு வதங்கியப்பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. 200 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  6. காராபூந்தியை சேர்க்கவும். அது நன்கு உப்பி வேகும்
  7. நீரை உரிந்து குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்
  8. தேங்காய் பால் சேர்த்து கிளறவும்
  9. கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE