Home / Recipes / Ennai kathrika kuzhambu

Photo of Ennai kathrika kuzhambu by Geetha Sivanesan at BetterButter
650
5
0.0(0)
0

Ennai kathrika kuzhambu

Jan-11-2018
Geetha Sivanesan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Stir fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கத்தரிக்காய் 10
  2. புலி சிறு எலுமிச்சை அளவு
  3. நல்ல எண்ணெய் 1/4 கப்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. கடுகு 1/2 டீ ஸ்
  6. உளுத்தம் பருப்பு 1/4 டீ.ஸ்
  7. கருவேப்பிலை 1 கொத்து
  8. சின்ன வெங்காயம் 10
  9. தக்காளி 1/2 பழம்
  10. வதக்கி அரைக்க
  11. உளுத்தம் பருப்பு 1 டீ ஸ்
  12. வர மல்லி 1 1/2 மே.க
  13. மிளகு 1/2 டீ.ஸ்
  14. ஜீரகம் 1 டீ.ஸ்
  15. கடலை பருப்பு 1 1/2 டீ.ஸ்
  16. வர மிளகாய் 5
  17. சின்ன வெங்காயம் 10
  18. தக்காளி 2
  19. கொத்தமல்லி இலை 2 டீ.ஸ்
  20. எண்ணெய் 2 டீ.ஸ்

Instructions

  1. கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். கத்தரிக்காய் நடுவில் கீரி இந்த மசாலா அதில் தடவவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை சின்ன வெங்காயம் தக்காளி தாளித்து கத்திரிக்காய்களை போடவும் ஒரு 5 நிமிடம் மூடி வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். ஒரு அரை கப் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வெந்ததும் புலி கரைசல் சேர்க்கவும். என்னை பிரிந்து வந்ததும் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE