Home / Recipes / Bananashoot chutney

Photo of Bananashoot chutney by Rajee Swaminathan at BetterButter
165
4
0.0(0)
0

Bananashoot chutney

Feb-09-2018
Rajee Swaminathan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bananashoot chutney RECIPE

சட்னி வகைப்போட்டி 20

Recipe Tags

  • Veg
  • Side Dishes
  • High Fibre

Ingredients Serving: 3

  1. வாழைத்தண்டு நறுக்கியது 1 கப்
  2. வத்தல் 3
  3. உளுந்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  4. கடலைபருப்பு 1 டீஸ்பூன்
  5. தேங்காய் துருவியது 3 டீஸ்பூன்
  6. பால்காயம் சிறிய துண்டு
  7. வெங்காயம் 5
  8. உப்பு சிறிதளவு
  9. கொடம்புளி சிறிதளவு
  10. நல்லெண்ணெய் 3டீஸ்பூன்

Instructions

  1. வாழைத்தண்டை பொடிதாக நறுக்கவும்.
  2. பின் நன்றாக வதக்கவும்.
  3. வத்தல்,உ.பருப்பு,க.பருப்பு,காயம் ,தேங்காய்,வெங்காயம் அனைத்தையும் வதக்கவும்.
  4. பின் அனைத்தையும் உப்பு,புளி போட்டு நைசாக அரைக்கவும்.
  5. பின் தாளிக்கவும்.
  6. சுவையான இந்த சட்னியை வெங்காய ஊத்தப்பத்தடன் பரிமாறவும்.
  7. நார்ச்சத்து, பொட்டாசியம், விட்டமின் பி 6 நிறைந்த இந்த சட்னி உடல் எடையைக்குறைக்கும்.
  8. இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இன்சுலின் உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.
  9. இதயத்தசைகளை வலுவாக்கும்.
  10. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு சிறுநீரக கற்களை கரைக்கும்.
  11. சிறந்த பல மருத்துவ குணங்களை கொண்ட இந்தச் சட்னியை வாரம் ஒருமுறை உண்பது நல்லது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE