Home / Recipes / Bottlegourd peel Chutney

Photo of Bottlegourd peel Chutney by neela karthik at BetterButter
459
3
0.0(0)
0

Bottlegourd peel Chutney

Feb-12-2018
neela karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bottlegourd peel Chutney RECIPE

சுரைக்காயின் தோல் வைத்து ஆரோக்கியமான சட்னி ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • North Indian
  • Blending
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. சுரைக்காய் தோல் 1 கப்
  2. பூண்டு 5 பல்
  3. மிளகாய் 3
  4. புளி சிறிது
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணெய் வதக்க
  7. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  8. உளுந்து 1 ஸ்பூன்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் சேர்த்து கடலை பருப்பு உளுந்து மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு பூண்டு சுரைக்காய் தோல் சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. அதனை ஆற வைத்து புளி உப்பு சேர்த்து அரைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE