Home / Recipes / Mixed vegetables cutlet

Photo of Mixed vegetables cutlet by Sharmiley Ravi at BetterButter
616
6
0.0(0)
0

Mixed vegetables cutlet

Feb-14-2018
Sharmiley Ravi
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mixed vegetables cutlet RECIPE

இது சாயங்கால நேரம் சாப்பிடுவததற்கு சிறந்த ஸ்நாக்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Shallow fry
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. உருளை - 2
  2. வெங்காயம் -1
  3. கேரட் -1
  4. பட்டாணி - 1/2 கப்
  5. பீட்டரூட் - 1/2
  6. கோஸ்- 5 ஸ்பூன்
  7. பச்சை மிளகாய் - 2
  8. உப்பு
  9. இஞ்சி பூண்டு விழுது -2 ஸ்பூன்
  10. கரம் மசாலா - 2 ஸ்பூன்
  11. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்
  13. ரஸ்க் தூள் - 2 கப்
  14. மைதா மாவு - 4 ஸ்பூன்

Instructions

  1. அனைத்து காய்களையும் சிறியதாக வெட்டிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை நன்கு வேக வைத்து மசிதேதுக் கொள்ளவும்
  2. வெங்காயம், மிளகாய் தவிற பிற காய்களை குக்கரில் வேடு வைத்து வேக வைக்கவும். மசித்துக் கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கவும். வதங்கியவுடன் மிளகாய் , இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. பச்சை வாசனை நீங்கியவுடன் மசித்த காய்களை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  5. சூடு ஆரியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி மைதா மாவுக் கரைச்சலில் முக்கி, ரஸ்க் தூளில் பிரட்டி, தோசைக் கல்லில் போட்டு எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE