Home / Recipes / Vendhya keerai poriyal

Photo of Vendhya keerai poriyal by neela karthik at BetterButter
1048
4
0.0(0)
0

Vendhya keerai poriyal

Feb-16-2018
neela karthik
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vendhya keerai poriyal RECIPE

கீரை ஆரோக்கியமானது சுவையான சுலபமான பொரியல் ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெந்தயகீரை 1 கப்
  2. வெங்காயம் 1 சிறியது
  3. வர மிளகாய் 3
  4. கடுகு தாளிக்க
  5. எண்ணெய் 2 ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. உளுந்து சிறிது
  8. தேங்காய் 2 ஸ்பூன்

Instructions

  1. கீரையை சுத்தம் செய்து பொடியாக அரிந்து 4 அல்லது 5 முறை அலசி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து வரமிளாய் நீளவாக்கில் அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு அலசி வைத்த கீரை சேர்த்து வதக்கவும்
  4. கீரை நன்றாக சுருண்டு வதங்கி வெந்ததும் உப்பு துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE