Home / Recipes / Surakkaai masala kootu.

Photo of Surakkaai masala kootu. by Mughal Kitchen at BetterButter
206
5
0.0(0)
0

Surakkaai masala kootu.

Feb-16-2018
Mughal Kitchen
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Surakkaai masala kootu. RECIPE

கடலைப்பருப்பு மசாலா சுரைக்காய்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Grilling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. சுரைக்காய் 300 கிராம்
  2. குழம்பு கடலைப்பருப்பு 100 கிராம்
  3. இஞ்சி பூண்டு விழுது சிறிது
  4. வெங்காயம் 50 கிராம்
  5. மிளகாய்த்தூள் தேவைக்கு
  6. மஞ்சள்த்தூள் சிறிது
  7. தாளிக்க. மிளகாய் வத்தல். சிரகம்.கருவேப்பிலை சி
  8. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் மூன்று மேஜைக்கரண்டி

Instructions

  1. கடலைப்பருப்பை குக்கரில் தண்ணிா் விட்டு முன்று விசில் வந்த உடன் அடுப்பை அணைக்கவும்
  2. சுரைகாய், வெங்காயம்.தக்காளி நறுக்கி கொள்ளவும்
  3. அடுப்பி்ல் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு.மிளகாய்வத்தல்.சிரகம்.வெங்கயாம் போட்டு தாளிக்கவும்.பின் சுரைக்காய் சேரக்கவும்
  4. பின் இஞ்சி.பூண்டு விழுது மஞ்சள்தூள்.மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  5. குக்கரில் கடலைபருப்பை சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்
  6. சுரைக்காயுடன் கடலைபருப்பையும் சேர்க்கவும்.உப்பு போடவும்.
  7. நன்கு வேகவைத்து அடுப்பைஅணைக்கவும்.சுரைக்காய் மசாலா கூட்டு ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE