Home / Recipes / Veg gravy with poori

Photo of Veg gravy with poori by selvi sakthivel at BetterButter
223
5
0.0(0)
0

Veg gravy with poori

Feb-17-2018
selvi sakthivel
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 10

  1. கேரட் 1/4 கிலோ
  2. பீன்ஸ் 1/4 கிலோ
  3. உருளைக்கிழங்கு 1
  4. சோயா பீன்ஸ் தேவைக்கேற்ப
  5. தக்காளி 3
  6. பெரிய வெங்காயம் 2
  7. சிறிய வெங்காயம் 10
  8. இஞ்சி ஒரு துண்டு
  9. பூண்டு 10 பல்
  10. கருவேப்பிலை சிறிது
  11. கொத்தமல்லி இலை சிறிது
  12. கடுகு தாளிக்க
  13. பட்டை பெரியது 2
  14. கிராம்பு 2
  15. சோம்பு சிறிது
  16. மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன்
  17. கொத்தமல்லி தூள் 1 1/2 ஸ்பூன்
  18. தேங்காய் ஒரு கப்
  19. உப்பு தேவைக்கேற்ப
  20. எண்ணெய் 2 ஸ்பூன்

Instructions

  1. கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. தேங்காய் பட்டை கிராம்பு சோம்பு சிறிய வெங்காயம் மிளகாய் தூள் கொத்தமல்லி தூள் ஒன்றாக நீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளி கொத்தமல்லி இலை கருவேப்பிலை நறுக்கி வைத்தக் கொள்ள வேண்டும்
  4. குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு சோம்பு பட்டை வறுக்கவும்
  5. நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்
  6. அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. நறுக்கிய கேரட் பீன்ஸ் கிழங்கு மற்றும் சோயா சேர்த்து கிளறவும்
  8. பின்னர் அரைத்து வைத்த மசாலாவை இதனுள சேர்த்து வதக்கவும்
  9. பின் நீர் தேவையான உப்பு சேர்த்து கலந்து விட்டு மூடி விடவும்
  10. 3 விசில் வந்ததும் ஆறியவுடன் சுவையான காய்கறி மசாலா தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE