Home / Recipes / Bottlegourd with panner kofta

Photo of Bottlegourd with panner kofta by neela karthik at BetterButter
305
3
0.0(0)
0

Bottlegourd with panner kofta

Feb-20-2018
neela karthik
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bottlegourd with panner kofta RECIPE

சுரைக்காயுடன் பன்னீர் சுவையான சைட்டிஷ் ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • North Indian
  • Frying
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. சுரைக்காய் 100 கிராம்
  2. பன்னீர் 50 கிராம்
  3. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  5. கரம் மசால் தூள் 1/4 ஸ்பூன்
  6. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  7. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  8. தக்காளி 2 பொடியாக அரிந்தது
  9. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  10. சீரகம் 1 ஸ்பூன்
  11. பச்சைமிளகாய் 3
  12. எண்ணெய் பொரிக்க ,வதக்க
  13. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. சுரைக்காயை தோல் சீவி துருவி பிழிந்து தண்ணீரை தனியே வைக்கவும் அதே போல் பன்னீரை துருவி கலந்து கொள்ளவும்
  2. அதனுடன் கடலைமாவு சிறிது உப்பு மிளகாய்,மல்லி,மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் காய வைத்து உருண்டைகளை பொரித்து எடுத்து தனியே வைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. அதனை ஆற வைத்து அரைத்து கொள்ளவும்
  6. மீண்டும் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  7. அதில் மஞ்சள் மிளகாய் மல்லி தூள் உப்பு சேர்த்து சுரைக்காய் பிழிந்த தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  8. நன்றாக கொதித்ததும் பொரித்த உருண்டைகளை சேர்த்து கரம் மசால் தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE