Home / Recipes / Babycorn capsicum fry

Photo of Babycorn capsicum fry by kamala shankari at BetterButter
196
3
0.0(0)
0

Babycorn capsicum fry

Feb-21-2018
kamala shankari
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Babycorn capsicum fry RECIPE

Contest recipe 26

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 2

  1. பேபி கார்ன் 5
  2. குடமிளகாய் 1
  3. மிளகாய் தூள் 1tsp
  4. சோயா சாஸ் 1/2 tsp
  5. அஜினோமோட்டோ 1/4tsp
  6. உப்பு

Instructions

  1. காய்கறியை நீளமான மெலிதாக நறுக்கி கொள்ளவும்
  2. அதனுடன் உப்பு சேர்த்து கிளறவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி காய்கறி கிண்ணத்தை 2 விசில் வந்ததும் இறக்கவும். (காய்கறி உள் தண்ணீர் ஊற்றக்கூடாது)
  3. பூண்டு மிளகாய் தூள் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  5. இதன் மேல் காய்கறி சேர்த்து கிளறவும். அஜினோமோட்டோ சேயா சாஸ் சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE