Home / Recipes / Suraikkai adai dosa

Photo of Suraikkai adai dosa by Surya Rajan at BetterButter
279
3
0.0(0)
0

Suraikkai adai dosa

Feb-25-2018
Surya Rajan
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. இட்லி அரிசி : 1 கப்
  2. கடலை பருப்பு : ½ கப்
  3. உளுந்து : ¼ கப்
  4. சுரைக்காய் நறுக்கியது : 1 கப்
  5. உப்பு
  6. வெங்காயம் : 1
  7. கருவேப்பிலை

Instructions

  1. இட்லி அரிசி , கடலை பருப்பு , உளுந்து ஆகியவற்றை 2 மணி ஊற வைத்து சுரைக்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் தேவையான உப்பு , நறுக்கிய வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து கலக்கவும்
  3. தோசை கல்லினை சூடாக்கி தோசை சுடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE