Home / Recipes / Potato Kuruma

Photo of  Potato Kuruma by Geetha C at BetterButter
361
3
0.0(0)
0

Potato Kuruma

Feb-25-2018
Geetha C
600 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 5

  1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
  2. பெரிய வெங்காயம் - 3
  3. தக்காளி - 1
  4. இஞ்சி - 1 துண்டு
  5. பூண்டு - 10 பல்
  6. துருவிய தேங்காய் - 1/2 கப்
  7. பொட்டுக்கடலை - 1/4 கப்
  8. ப.மிளகாய் - 3
  9. மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  10. தேவையான உப்பு
  11. தேவையான எண்ணெய்
  12. தேவையான கறிவேப்பிலை
  13. தேவையான கொத்தமல்லி
  14. தாளிக்க:-
  15. பட்டை - 1
  16. இலவங்கம் - 1
  17. பிரிஞ்சி இலை - 1
  18. சோம்பு - 1 ஸ்பூன்

Instructions

  1. குக்கரில் உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், சிறிது உப்பு, தண்ணீர் ஊற்றி 3 விசில் போட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் தோல் நீக்கி கட் பண்ணி வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
  3. வெங்காயம் போட்டு வதக்கவும்.
  4. ப.மிளகாய், தக்காளி, போட்டு வதக்கவும்.
  5. துருவிய தேங்காய் போட்டு வதக்கவும்.
  6. வதங்கிய பிறகு பொட்டுக்கடலை போட்டு வதக்கவும்.
  7. கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
  8. ஆற விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  9. வேறொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலை, சோம்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  10. அரைத்த விழுது, தண்ணீர் ஊற்றவும். மஞ்சள் தூள், உப்பு, உருளைக்கிழங்கு போடவும்.
  11. நன்றாக கொதித்து வேகனும். கொத்தமல்லி போடவும்.
  12. குருமா ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE