Home / Recipes / Beetroot Paayasam

Photo of Beetroot Paayasam by Sony Karthik at BetterButter
384
4
0.0(0)
0

Beetroot Paayasam

Feb-26-2018
Sony Karthik
8 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot Paayasam RECIPE

ருசியான பீட்ரூட் பாயாசம் ரொம்ப நல்ல இருக்கும்.....நம்ம இப்போ பீட்ரூட் பாயாசம் பண்றது எப்படின்னு பாக்கலாமா.....பீட்ரூட் பாயசம் பண்ண தேவையானதை எடுத்துகோங்க... மிக்ஸியில் நாட்டு சர்க்கரையும், ஏலக்காயும் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்...இப்போ கடாயில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் அதில முந்திரி, கிறிஸ்மிஸ் போட்டு நல்ல வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்..அப்புறம் அதுல சேமியா போட்டு நல்லா வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்..இப்போ கடாயில் மேலும் 1தேக்கரண்டி நெய் ஊற்றி பீட்ரூட்டை அதில போட்டு நன்றாக வதக்கவும்.... பீட்ரூட் நல்ல சுருங்கும் வரை வதக்கவும்...இங்க பாருங்க நெய்யும் பீட்ரூட்ம் நல்ல பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும். .....இப்போ இதில 2டம்ளர் பால் சேர்க்கவும்.... நல்ல நுரை கட்டிய பின் நம்ம நெய்யில் வதக்கி வைத்துள்ள முந்திரி, கிறிஸ்மிஸ்,சேமியா எல்லாம் சேர்த்து கிளறி விடவும்...5நிமிடம் நல்ல கொதிக்கவைங்க....இங்க பாருங்க செம ருசியான நம்ம பண்ண பீட்ரூட் பாயாசம் தயார்.......

Recipe Tags

  • Veg
  • Easy
  • Healthy

Ingredients Serving: 2

  1. 100 கிராம் பீட்ரூட்
  2. 3 மேஜைக்கரண்டி நாட்டு சர்க்கரை
  3. 8 ஏலக்காய்
  4. 10 முந்திரி
  5. 15 கிறிஸ்மிஸ்
  6. 7 சேமியாவை உடைத்து வைத்து கொள்ளவும்
  7. 3 தேக்கரண்டி நெய்
  8. 2 டம்ளர் பால்

Instructions

  1. பீட்ரூட் பாயசம் பண்ண தேவையானதை எடுத்துகோங்க...
  2. மிக்ஸியில் நாட்டு சர்க்கரையும், ஏலக்காயும் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்...
  3. இப்போ கடாயில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் அதில முந்திரி, கிறிஸ்மிஸ் போட்டு நல்ல வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்..அப்புறம் அதுல சேமியா போட்டு நல்லா வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்..இப்போ கடாயில் மேலும் 1தேக்கரண்டி நெய் ஊற்றி துருவிய பீட்ரூட்டை அதில போட்டு நன்றாக வதக்கவும்.... துருவிய பீட்ரூட் நல்ல சுருங்கும் வரை வதக்கவும்...
  4. இங்க பாருங்க நெய்யும் பீட்ரூட்ம் நல்ல பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும். .....
  5. இப்போ இதில 2டம்ளர் பால் சேர்க்கவும்.... நல்ல நுரை கட்டிய பின் நம்ம நெய்யில் வதக்கி வைத்துள்ள முந்திரி, கிறிஸ்மிஸ்,சேமியா எல்லாம் சேர்த்து கிளறி விடவும்...5நிமிடம் நல்ல கொதிக்கவைங்க....
  6. இங்க பாருங்க செம ருசியான நம்ம பண்ண பீட்ரூட் பாயாசம் தயார்.......

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE