Home / Recipes / Sabhudhana veg balls

Photo of Sabhudhana veg balls by Bhavani Murugan at BetterButter
45
4
0.0(0)
0

Sabhudhana veg balls

Feb-27-2018
Bhavani Murugan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sabhudhana veg balls RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Kitty Parties
  • Maharashtra
  • Frying
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 5

  1. ஜவ்வரிசி - 1கப்
  2. உருளைக்கிழங்கு - 2
  3. கேரட் - 1
  4. முட்டைகோஸ் -
  5. நூல்கோல்
  6. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  8. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  9. சீரக பொடி - 1/2தேக்கரண்டி
  10. அமச்சூர் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  11. உப்பு
  12. எண்ணெய்
  13. கடலை மாவு - 4மேஜை கரண்டி
  14. அரிசி மாவு - 1மேஜை கரண்டி
  15. கார்ன் ப்ளார் மாவு - 1/2மேஜை கரண்டி

Instructions

  1. ஜவ்வரிசி 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு
  3. உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும் காய்கறிகளை துருவி கொள்ளவும். பிறகு உருளைக்கிழங்கு, காய்கறிகள் கரம் மசாலா பொடி மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு சீரக பொடி சேர்த்து கிளறி உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
  4. பிறகு
  5. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் ப்ளார் மாவு, மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  6. பிறகு உருண்டைகளை அதில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  7. ஜவ்வரிசி வெஜ் பால்ஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE