Home / Recipes / Vegetables balls gravy

Photo of Vegetables balls gravy by Bhavani Murugan at BetterButter
160
4
0.0(0)
0

Vegetables balls gravy

Feb-27-2018
Bhavani Murugan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetables balls gravy RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கடலை பருப்பு - 1/2கப்
  2. மிளகாய் வத்தல் - 4
  3. பெருங்காயப் பொடி
  4. கேரட்
  5. உருளைக்கிழங்கு
  6. சோம்பு - 1/2தேக்கரண்டி
  7. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  8. பூண்டு - 4
  9. சீரகம்
  10. புளி
  11. கடுகு
  12. உளுத்தம் பருப்பு
  13. கறிவேப்பிலை
  14. வெங்காயம் - 1

Instructions

  1. கடலை பருப்பை 2 மணி ஊற வைக்கவும்
  2. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  3. பிறகு மிக்ஸியில் கடலை பருப்பு மிளகாய் வத்தல் பெருங்காயப் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு காய்கறிகளை வதக்கி இதனுடன் சேர்க்கவும்
  5. சேர்த்து உருண்டைகள் பிடித்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து கொள்ளவும் மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் வத்தல் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  6. பிறகு ஒரு வானலியில் சிறிது எண்ணெய் சோம்பு கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு பிறகுமிக்ஸியில் அரைத்ததை சேர்த்து புளி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் பிறகு உருண்டைகளை சேர்க்கவும் 5 நிமிடம் ஸ்லோ ப்லேமில் வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE