Home / Recipes / Sabudana payasam

Photo of Sabudana payasam by pavumidha arif at BetterButter
440
10
0.0(0)
0

Sabudana payasam

Mar-02-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Sabudana payasam RECIPE

பால் சார்ந்த உணவு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் 2 கப்
  2. ஜவ்வரிசி 1/4 கப்
  3. மில்க் மெய்ட் 1/2 கப்
  4. சக்கரை 5 டீஸ்பூன்
  5. ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
  6. முந்திரி 7
  7. பாதாம் 2
  8. கிஸ்மிஸ் 6

Instructions

  1. ஜவ்வரிசியை நீரில் 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும்,பாலை நன்கு காய்ச்ச வேண்டும்.
  3. பின்னர் அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, ஜவ்வரிசி நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கிளறவும்
  4. நன்றாக கிளறி விட்டு கொண்டு இருக்க வேண்டும்.
  5. ஜவ்வரியானது நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து, கிளறி விட வேண்டும். பின் அதில் பாதாம், முந்திரி ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும்
  6. சுவையான ஜவ்வரிசி பாயாசம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE