Home / Recipes / Gobi in dahii sauce

Photo of Gobi in dahii sauce by Krishnasamy Vidya Valli at BetterButter
365
6
0.0(0)
0

Gobi in dahii sauce

Mar-02-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Gobi in dahii sauce RECIPE

காலிப்ளவரையும் தயிரையும் வைத்து வித்தியாசமாக நார்த் இந்தியன் சௌத் இந்தியன் கலந்து டிரை செய்துள்ளேன் . சுவை அருமையாக இருந்தது. இதோ அந்த ரெசிபி உங்களுக்காக.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Shallow fry
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 1

  1. காலிப்ளவர் -1/4 கப் (சிறிய பூக்களாக எடுத்துக்கொள்ளவும்
  2. தயிர் (கெட்டியாக) -1/4 கப்
  3. தேங்காய் துருவல்/முந்திரி துருவல் -2 தேக்கரண்டி
  4. பச்ச மிளகாய் -1 சிறியது
  5. உப்பு -1/4 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை -1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
  7. மசாலாவிற்கு தேவையானவை
  8. கான்ப்ளவர் -2 தேக்கரண்டி
  9. உப்பு -4 சிட்டிகை
  10. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  11. தனியா பொடி ,சீரகப்பொடி, காஷ்மீர் சில்லி பவுடர், கரம்மசாலா, மிளகு பொடி-தலா 3 சிட்டிகை
  12. கஸூரி மேத்தி -1/2 தேக்கரண்டி (டிரை லீவ்ஸ்)
  13. தயிர் -2 தேக்கரண்டி
  14. எண்ணெய் -1 தேக்கரண்டி
  15. ப்ரட்கிராம்ஸ் -1 தேக்கரண்டி
  16. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/4 தேக்கரண்டி
  17. ஷாலோப்ரை/டீப்ப்ரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. காலிப்ளவரை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்
  2. தண்ணீரை வடிகட்டி விட்டு மசாலாவிற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு ஷாலோப்ரை அல்லது டீப்ப்ரை செய்து எடுக்கவும்
  4. தேங்காய் துருவல்/முந்திரி துருவல் மற்றும் பச்ச மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்
  5. தயிரில் அரைத்த விழுதை சேர்த்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும்
  6. ப்ரை செய்த கோபியை தயிர்கலவையில் சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE