Home / Recipes / Bread custard

Photo of Bread custard by Bhavani Murugan at BetterButter
192
5
0.0(0)
0

Bread custard

Mar-05-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bread custard RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. ப்ரெட் - 8
  2. பால்-1லிட்டர்
  3. சர்க்கரை - 1கப்
  4. கஸ்டர்ட் பவுடர் - 2ஸ்பூன்
  5. நெய்

Instructions

  1. ப்ரெட்டை நறுக்கிக் நெய்யில் டோஸ்ட் செய்து கொள்ளவும்.
  2. பாலை நன்கு காய்ச்சவும்.
  3. 2மேஜை கரண்டி பாலில் 2ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு இதை பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பிறகு சர்க்கரை சேர்க்கவும்
  6. பிறகு ப்ரெட் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் இந்த பாலை ஊற்றி பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE