Home / Recipes / kalkandu rice

Photo of kalkandu rice by Bhavani Murugan at BetterButter
235
5
0.0(0)
0

kalkandu rice

Mar-09-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT kalkandu rice RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி - 1கப்
  2. கல்கண்டு 3/4கப்
  3. பால் - 3கப்
  4. நெய்
  5. முந்தரி பருப்பு - 8

Instructions

  1. குக்கரில் அரிசி, பால் சேர்த்து வேக விடவும்
  2. பிறகு வானலியில் நெய் ஊற்றி கல்கண்டு கிளறவும் அது உருகிய பின்
  3. வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும் நெய்யில் முந்தரி பருப்பை வருத்து சேர்க்கவும்
  4. கல்கண்டு சாதம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE