Home / Recipes / Semiya Payasam

Photo of Semiya Payasam by அறிவு செல்வி at BetterButter
356
5
0.0(0)
0

Semiya Payasam

Mar-11-2018
அறிவு செல்வி
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Semiya Payasam RECIPE

பாயாசம்

Recipe Tags

  • Veg

Ingredients Serving: 3

  1. சேமியா - 100 கிராம்பால் - 200 மில்லிஜவ்வரிசி - 75 கிராம்சர்க்கரை - 200 கிராம்முந்திரிப் பருப்பு - 10காய்ந்த திராட்சை - 10ஏலக்காய் பவுடர் - 1/2 தேக்கரண்டிநெய் - 1 தேக்கரண்டி
  2. N/A
  3. N/A
  4. N/A
  5. N/A
  6. N/A
  7. N/A
  8. N/A
  9. N/A

Instructions

  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.  2.அதே கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும் . 3.ஜவ்வரிசியை அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக விடவும்.  4.நன்கு வெந்ததும் சேமியா, பால் சேர்த்து சிம்மில் வைத்து கொதிக்க விடவும். 5.இரண்டு நிமிடம் ஆனதும் சரக்கரையை சேர்த்து கரையும் வரை நன்றாக கலக்கவும். 6.பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பவுடர் எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சேமியா பாயசம் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE