Home / Recipes / Pepper Rasam

Photo of Pepper Rasam by T.n. Lalitha at BetterButter
463
3
0.0(0)
0

Pepper Rasam

Mar-14-2018
T.n. Lalitha
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
  2. மிளகுப் பொடி – 2 1/2 தேக்கரண்டி
  3. பெருங்காயம் – ஒரு சிறு துண்டு
  4. தக்காளி – சிறியது ஒன்று
  5. கடுகு – ஒரு தேக்கரண்டி
  6. நெய் – 2 தேக்கரண்டி
  7. உப்பு – தேவையான அளவு
  8. கறிவேப்பிலை

Instructions

  1. புளியை சற்று வெதுவெதுப்பான நீரில் ஊறப் போடவும். மிளகை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். 1 1/2 கப் நீரில் புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். அதில் பெருங்காயம், தேவையான உப்பு, மிளகுப் பொடி, ரசப்பொடி, சிறு துண்டங்களாக நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். மேலே நுரைத்து வந்ததும், இறக்கி வைத்து, நெய்யை காய வைத்து அதில் கடுகு வெடித்ததும், ஜீரகத்தை வறுக்கவும். கறிவேப்பிலையும் சேர்த்து ரசத்தில் தாளிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE