Home / Recipes / Poha veggies upma

Photo of Poha veggies upma by kamala shankari at BetterButter
154
2
0.0(0)
0

Poha veggies upma

Mar-19-2018
kamala shankari
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Vegan

Ingredients Serving: 4

  1. அவல் 2 கப்
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய் 4
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. கறிவேப்பிலை
  6. மல்லி 1 கைப்பிடி
  7. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  8. எலுமிச்சை 1/2 மூடி
  9. உப்பு

Instructions

  1. அவலை நன்றாக கழுவி தண்ணீர் வடித்து கொள்ளவும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி சிறிதளவு நறுக்கி கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. இதனுடன் அவல் மஞ்சள் தூள் உப்பு மல்லி சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்
  5. பறிமாரும் போது எலுமிச்சை சாற்றை பிழிந்து பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE