Home / Recipes / Atta banana cake

Photo of Atta banana cake by Surya Rajan at BetterButter
259
2
0.0(0)
0

Atta banana cake

Mar-21-2018
Surya Rajan
5 minutes
Prep Time
40 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Microwaving
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோதுமை மாவு : 1 கப்
  2. வாழைப்பழம் : 2
  3. முட்டை : 1
  4. பொடி செய்த சர்க்கரை : ¾ கப்
  5. எண்ணெய் : ¼ கப்
  6. பேக்கிங் சோடா : ¼ ஸ்பூன்
  7. பேக்கிங் பவுடர் : ½ ஸ்பூன்
  8. வெண்ணிலா எசன்ஸ் : ½ ஸ்பூன்

Instructions

  1. வாழைப்பழத்தினை மசித்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் முட்டை சேர்த்து அடித்து கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சேர்க்கவும்
  4. பின் அதனுடன் பேக்கிங் சோடா , பேக்கிங் பவுடர் , வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும்
  5. பின் கோதுமை மாவு, சர்க்கரை  சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. பின் அதனை 35 - 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE