Home / Recipes / White Veg kuruma

Photo of White Veg kuruma by jeyaveni chinniah at BetterButter
347
6
0.0(0)
0

White Veg kuruma

Mar-29-2018
jeyaveni chinniah
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேரட்-1/2
  2. பீன்ஸ்-10
  3. உருளைக்கிழங்கு-1
  4. குடைமிளகாய்-1/2
  5. வெங்காயம் நீளமாக நறுக்கியது-1
  6. பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது-1
  7. தேங்காய் சிறிதளவு
  8. சோம்பு - 1 ஸ்பூன்
  9. முந்திரி-4
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. பச்சை மிளகாய்-3
  13. பட்டை சிறிதளவு
  14. கிராம்பு-2
  15. இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
  16. கொத்தமல்லி தழை

Instructions

  1. குக்கரில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்
  2. நறுக்கிய வெங்காயம், நீளமாக நறுக்கிய 1 பச்சைமிளகாய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. கொடுக்கப்பட்ட காய்கறிகளை கட்ட கட்டமாக நறுக்கி அதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
  5. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4 விசில் வந்ததும் இறக்கவும்
  6. தேங்காய்,சோம்பு, முந்திரி, பச்சை மிளகாய் 3 ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்
  7. குக்கரில் உள்ள காய்கறியுடண் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  8. நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE